திங்கட்கிழமை(30) முதல் நாடு முழுவதிலும் பேருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை போதாமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.