நாட்டின் சனத்தொகையில் 20 வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க WHO இணக்கம்

நமது நாட்டின் சனத்தொகையில் 20 வீத மக்களுக்கு covid-19 தடுப்பூசி வழங்க உலக சுகாதார அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த covid-19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குழுவொன்றை நியமித்துள்ளார்.