Sunday, November 29, 2020

கொரோனா தொற்றினால் மேலும்7பேர் பலி;

பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது

கொழும்பு- 2 பெண் வயது (50)
கொதட்டுவ ஆண் வயது (48)
மொரட்டுவ ஆண் வயது (73)
சிலாபம் ஆண் வயது (70)
அக்குரஸ்ஸ பெண் வயது (51)
கொழும்பு -13 பெண் வயது (90)
மருதானை ஆண் வயது (78) 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!