கொரோனா தொற்றினால் மேலும் நான்கு மரணங்கள் பதிவாகின!!

 இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் நான்கு மரணங்கள் பதிவாகின.

இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது