30 வது மரணம் பதிவானது!!

 கொரோனா தொற்றின் காரணமாக இலங்கையில் 30 வது மரணம் பதிவானது.

23 வயதான கொழும்பு -15 மோதரையை சேரந்த இளைஞரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் மேலும் இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.