Wednesday, November 25, 2020

உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா உயிரிழந்தார்.

 

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்,அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ மரடோனா உயிரிழந்தார்.

 

1986ம் ஆண்டு சீன நாட்டின் கால்பந்து உலகக் கிண்ண வெற்றிக்கு அவர் வித்துட்டு உலகப் புகழ் பெற்றார்.

 

இறக்கும் போது அவருக்கு வயது 60.அவர் மாரடைப்பால் காலமானதாக கூறப்படுகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!