Tuesday, November 17, 2020

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை!


பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் நாளை(18) நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!