தொற்று நோய்கள் மற்றும் covid-19 தடுப்பு அமைச்சுக்கு புதிய இராஜாங்க அமைச்சர் நியமனம்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சரான டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,ஆரம்ப சுகாதார சேவைகள்,தொற்று நோய்கள் மற்றும் covid-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.