இலங்கையில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஐந்து மரணங்கள் பதிவாகி உள்ளது.
அதன் விபரங்கள் பின்வருமாறு,
84 வயது பெண் - கொழும்பு 14
68 வயது ஆண் - சிலாபம்
69 வயது ஆண் - இரத்மலானை
78 வயது ஆண் - கொழும்பு 13
64 வயது ஆண் - கொழும்பு 13.
கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.