பிசிஆர் பரிசோதனைகளின் அறிக்கைகளை பெற்றுக் கொள்வதில் தாமதம்

பிசிஆர் பரிசோதனைகளின் அறிக்கைகளை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுவதால் சரியான முடிவுகளை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குனர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.


எனவே இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் பரவலை ஜிபிஎஸ் தொழிநுட்பத்தின் கீழ் கண்டறியும் முறையை இவ்வாரத்துக்குள் ஏற்படுத்தாவிடின்,தாம் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவிற்கு வழங்கும் ஒத்துழைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.