இலங்கையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் முகமாகவே இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான இலங்கை பிரீமியர் லீக்கில் இருந்து விலகியதாக இலங்கை அணியின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கில் மலிங்க விளையாடுவதாக விளையாட வில்லை எனவும் விமர்சனம் எழுந்திருந்தது.
இந்நிலையில் எல்.பி.எல்லில் தான் யோக்கர்களை வீசத் தவறினால் ஐ.பி.எல்லில் வீச முடியும் ஐ.பி.எல்லில் வீச முடியாது என விமர்சிப்பார்கள் என மலிங்க கூறியுள்ளார்.