ஹட்டன் தனியார் வங்கி முகாமையாளருக்கு கொரோனா !!

 ஹட்டன் கொமர்ஷியல் வங்கி முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கி முகாமையாளர் கடந்த வாரம் தனது கொழும்பிலுள்ள வீட்டில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் அவ் வங்கியில் பணி புரிந்தவர்கள் சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.