மேலும் 03 நகரங்களுக்கு ஊரடங்கு!!

இரத்தினபுரி எஹெலியகொட, குருநாகல் நகர், குளியாப்பிட்டிய பொலீஸ் பிரிவுகளுக்கும் எதிர்வரும் 9ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.