Tuesday, October 27, 2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்தை கடந்துள்ளது. 


அதன்படி இலங்கையில் இதுவரை 8152 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில்  3,933 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

4,203 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!