Tuesday, October 13, 2020

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி தளர்வு

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரி இன்று நள்ளிரவில் இருந்து நடத்தப்பட உள்ளது.



இதனடிப்படையில் ரின் மீன்  200 ரூபாய்க்கும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கும் ஒரு கிலோ சீனி 85 ரூபாய்க்கும் கொள்வனவு செய்ய முடியும்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!