Thursday, October 8, 2020

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய 78 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதி.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 78 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் இன்னும் சிலர் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பலத்த பாதுகாப்புடன் நேற்று(7) இரவு பஸ்சில் அழைத்து வரப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!