Monday, October 5, 2020

திவுலபிடிய பகுதியில் 2000 பேருக்கு PCR பரிசோதனை

 திவுலபிடிய பகுதியில் 2000 பேருக்கு PCR  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கு இவ்வாறு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானவர்கள் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அவர்களின் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!