Thursday, October 1, 2020

ஹட்டன் - போடைஸ்- டயகம வீதியில் பஸ் விபத்து!!

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி போடைஸ் வழியாக பயணித்த தனியார் பஸ்ஸொன்றே இன்று ( 02) காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 24 பேர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது.மேலும் காயமடைந்தோரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என்று பொலிளார் தெரிவித்துள்ளனர்.








Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!