ராகம வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின்பேரில் சிகிச்சை பெற்றுவந்த பெளியகோட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார் கொரோனா தொற்று தொடர்பில் தகவல்களை மறைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பிரதி பொலிஸ் மா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.Wednesday, October 7, 2020
