கொரோனா தொற்றுடுக்குள்ளான பெண் பணியாற்றிய மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 24 ஊழியர்கள் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களின் மாதிரிகள் PCR பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது .இந்நிலையில் 9 பெயருடைய PCR பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கப்பெற்றுள்ளது இவர்களில் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.