Thursday, October 8, 2020

தனியார் கல்வி நிறுவனமொன்றின் மாணவருக்கு கொரோனா தோற்று.

கொழும்பு தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம் மாணவன் இறுதியாக கடந்த 4 ஆம் திகதி ஐசிபிடி கெம்பஸ் இற்கு வருகை தந்துள்ளதாக ஐசிபிடி கேம்புஸ் நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர் .

தற்போது குறித்த மாணவன் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மாணவனுடன் தொடர்புகளைப் பேணியவர் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!