கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் இருவரும் உள்ளடங்குவதாக இராணுவ தளபதி சுவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அத்துடன் குறித்த இருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பதினொரு பேரும் மேலும் மூவரும் இவ்வாறு இனங்காணப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
Popular News
-
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட்-19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி...
-
ஹட்டனில் உள்ள மற்றுமொரு பாடசாலையிலும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாடசாலையிலிருந்த மாணவனை சுகயீனம் காரணமாக டிக்கோய வைத...
-
பாடசாலை செல்லும்போது மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கும் இடையே போக்குவரத்தை குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சாதாரண ...
-
ஹட்டன் நகரில் உள்ள இரு பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ...
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளில் ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலே தங்கி இருப்பதாக...
-
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சம்பள...
-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. www.doenets.lk என்ற இணையதளத்தில் ப...
-
இலங்கையில் Oxford-AstraZeneca Covid-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. கொழு...
-
சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும் இந்த வாரத்துக்குள் அனுமதி கிடைக்கும் என மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசும...
-
அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் இறக்குமதிக்கு இணைய வழி ஊடாக கட்டணங்களை செலுத்த முடியும். இதற்கா...
