கொரனோ வைரஸ் தொற்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பணத்தாள்களிலும் தொலைபேசிகளின் ததறைகளிலும் (டிஸ்ப்ளே )28 நாட்கள் வரை இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விடவும் மிக அதிக காலம் வாழ்வதாக அவுஸ்திரேலியாவின் தேசிய விஞ்ஞான நிறுவகம் முன்னெடுத்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதுஇருமல் மற்றும் பேசுகின்றபோது வைரஸ் வெகுவாக போவதாக தெரிவித்துள்ளனர் அத்துடன் உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் வைரஸ் பரவக் கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.