என்டிபி வங்கியின் கொழும்பு 4 இல் அமைந்துள்ள மரைன் டிரைவ் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது.
என்டிபி வங்கியின் குறித்த கிளை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ஊழியர் மினுவாங்கொடையில் வசிப்பவர் எனவும் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
Monday, October 12, 2020
