Monday, October 5, 2020

பல்கலைகழக மாணவர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை!!!

 சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 20 மாணவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது தனித்தனியே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்து 20பேரும் மினுவாங்கொட மற்றும் திவுலுப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா தொற்று  உள்ளதா என்பதை கண்டறிய பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் பாலித்த குமாரசிங்க தெரிவித்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!