இலங்கையில் கொரோனாவால் 17ஆவது உயிர் பலியாகியுள்ளது...!இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மற்றும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

 

கம்பஹா ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயது நபரே இவ்வாறு கொழும்பு .டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 

நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.