நேற்று(22)
அடையாளம் காணப்பட்ட 147 கொரோனா தொற்றாளர்களும் கொழும்பு பகுதியில் வசிப்பவர்கள் என கொரோனா வைரஸ்
பரவலை கட்டுப்படுத்தம் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று
மொத்தமாக 309 பேர் covid-19 தொற்றுக்குள்ளான நிலையில் அவர்களில் 188 பேர் பேலியகொடை மீன்
விற்பனை மத்திய நிலையத்துடன் தொடர்புடையவர்களாவர்.
பேலியகொடை
மீன் விற்பனை மத்திய நிலையத்துடன் இணைந்து கொழும்பில் பதிவான தொற்றாளர்கள் சம்பந்தமான விபரம்...
கொழும்பு
- 79
கடுவெல
- 06
தெமட்டகொட
- 15
மொரட்டுவ
- 03
கொட்டாஞ்சேனை
- 04
வெல்லம்பிட்டிய
- 09
இதேவேளை
நேற்று மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்கள்..
கொழும்பு
- 14
கொட்டாஞ்சேனை
-07.
முல்லேரியாவ
-04
கிராண்ட்பாஸ்
- 04
புளுமெண்டல்
- 01
தெஹிவளை
- 01
கம்பஹா
மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்கள்
கம்பஹா-
08
வத்தளை
- 02
ராகம
- 01
மினுவாங்கொடை
- 14
திவுலப்பிட்டிய
-05
கட்டுநாயக்க
- 10
காலி
மாவட்டத்தில் அவுங்கலையில் 8 பேரும், இந்துருவப்பகுதியில் ஒருவரும், மாத்தறையில் ஒருவரும், குளியாப்பிட்டியில் 14 பேரும், அனுராதபுரத்தில் இருவர் தொற்றுக்குள்ளானதாக covid-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.