திவுலுபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பிலிருந்த மேலும் 10 பேரின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 10 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு, தற்போதுவரை தொற்று உறுதியானவர்களின் 3506 ஆக உயர்வு