பேலியகொடை மீன் சந்தையில் 46 மீன் வியாபாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.105 மீன் வியாபாரிகளுக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.