இலங்கைப் பெண் சுமார் 14,000இற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று நியுசிலாந்து பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.
யாழ்ப்பாணம், மாணிப்பாயை பூர்வீகமாக கொண்ட, வனுஷி வோல்டர்ஸ் இராஜநாயகம் எனும் சகோதரியே கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற நியூஸிலாந்து பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.Monday, October 19, 2020
