Thursday, October 22, 2020

கொரோனா வைரஸை அழிக்க முடியாது;பிரிட்டன் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்.

கொரோனா வைரஸை அழிக்க முடியாது என்றும் அதன் பாதிப்பு எப்போதும் இருக்கும் என்றும் பிரிட்டனின் அரசு ஆலோசனைக் குழுவை சேர்ந்த விஞ்ஞானி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா தொற்று உலகின் 190 க்கும் மேற்பட்ட நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்று பாதிப்பிற்கு எதிராக போராடி வருகின்றனர்.

 இந்நிலையில் பிரிட்டன் அரசு ஆலோசனை குழுவின் விஞ்ஞானி ஜான் எட்மன்ஸ் தெரிவித்த கருத்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!