Friday, October 16, 2020

முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதற்கான காரணங்கள் இதுதான்

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முக கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தை கட்டுப்படுத்த கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது


அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்திய ஜெயரூபன் பண்டார சிகிச்சை மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இந்த தொற்று சமூகத்தின் மத்தியில் பரவ வில்லை என்றும் கூறினார்

இலங்கையில் மேற்கொள்ளப்படும்பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கி பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களில் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட உள்ளது இது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்

நாட்டில் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் முன்னிலும் பார்க்க அதிகமாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜெயரூபன் பண்டார தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!