Thursday, October 22, 2020

20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்தான இரண்டாம் வாசிப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்தான இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 156 எம்.பிக்களும் அதற்கு எதிராக 65 எம்.பிக்களும் வாக்களித்திருந்தனர். இரண்டு எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்ததுடன் ரிஷாட் பதியுதீன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.மேலும் இ.தொ.காவினர் ஆதரவு தெரிவித்த போது முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!