Thursday, October 22, 2020

நாடு முழுவதும் சிதைந்து விடும்! எச்சரிக்கிறது மார்ச் 12 இயக்கம்.

நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முன்னர் அந்த திருத்தத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை(FAFFREL) தலைமையிலான மார்ச் 12 அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!