கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் சுகாதார வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(15) இரவு வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, October 15, 2020
