கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் நோக்கில் நாடளாவிய ரீதியில் இதுவரை 3,48,909 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.