ரிஷாட் பதியுதீன் உட்பட மூவரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவின் அடிப்படையில் அலகரத்னம் மனோகரன் என்ற கணக்காளர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.