Wednesday, October 14, 2020

மற்றுமொரு பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு

கட்டுநாயக்க போலீஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி நாளை(15) காலை 5 மணி முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிக்கு தனிமைப்படுத்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!