Saturday, October 17, 2020

ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ளக்கூடிய வழிமுறைகள்

கொவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை நாம் எல்லோரும் பின்பற்றுவதாலும் 


ஜனாதிபதி செயலகத்தில் குறைந்தளவான பணியாளர்களே தற்போது சேவைகளை வழங்கி வருவதாலும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருவதில் பொது மக்களுக்குச் சிரமங்கள் ஏற்படும் என்பதனாலும் அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு ஜனாதிபதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செயலகத்தில் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு, மக்கள் குறைகேள் பிரிவு மற்றும் ஜனாதிபதி நிதியம் என்பவற்றுடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்

மக்கள் தொடர்பாடல் பிரிவு
தொலைபேசி - 0114354550

தொலைபேசி - 0112354550


தொலைநகல் - 0112348855


மின்னஞ்சல் - publicaffairs@presidentsoffice.lk


குறைகேள் செயலகம்:
தொலைபேசி - 0112338073


மின்னஞ்சல் - ombudsman@presidentsoffice.lk


ஜனாதிபதி நிதியம்

தொலைபேசி - 0112354354
கிளை எண்கள் - 4800
                                   4814
                                   4815
                                   4818

தொலைநகல் - 0112331243


மின்னஞ்சல் - fundsecretary@presidentsoffice.lk

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!