இலங்கையில் கொரோனாவால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் குருநாத் தொற்றினால் சற்று முன்னர் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கொழும்பு-02 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் இன்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.