கொரோனா தொற்று காரணமாக இம்முறை வெட்டுப்புள்ளியை வௌியிட தாமதமானதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெட்டுப்புள்ளியை தயாரிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கலக்கலான, கலாட்டா கலந்த குட்டி லவ் ஸ்டோரியுடன் "கண்ணிரண்டிலே காந்தமா" பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது!..
ஜீவானந்தம் ராம் குழுவினரின் அருமையான இந்த படைப்பை பகிர்ந்து கொள்வதில் newtamilnews.com பெருமைகொள்கிறது.
Whatsapp Button works on Mobile Device only