Wednesday, September 30, 2020

நவம்பரில் வரவு செலவுத் திட்டம்

2021 ஆம்ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.


நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இதனை தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!