Thursday, September 24, 2020

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்.

கிராம உத்தியோகத்தர்கள் தன்னுடைய ஓய்வு தினத்தைத் தவிர ஆறு நாட்கள் 24 மணித்தியாலங்களும் தனது பிரிவிற்கு சேவையாற்ற கடமைப் பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதனை 2020.10.01ம் திகதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் 8:30 முதல் 4:15 வரையிலும் சனிக்கிழமை 12:30 வரையிலும் மக்கள் சேவைக்காக தங்களது அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!