Wednesday, September 23, 2020

ஏப்ரல் தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும்...


ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நீதி கிடைக்கும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .

இத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார் .

ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னரே தான் அது தொடர்பில் கருத்து வெளியிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!