HomeSri Lanka அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை NewTamilNews.Com September 09, 2020 0 Comments எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது