Thursday, September 24, 2020

பண்டாரவளையில் மாடிக் கட்டிடம் ஒன்றில் திடீரென தீ பற்றியது

பதுளை பண்டாரவளை நகரில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடம் தீப்பற்றியதால்,அந்த கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தீ கட்டிடத்தில் பற்றி எரித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. குறித்த நான்கு மாடி கட்டிடத்தில் விடுதி ஒன்று செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கும் பண்டாரவளை பொலிஸார் தீ காரணமாக முழுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!