மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் (22) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் அவருக்கான நியமன கடிதம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
Wednesday, September 23, 2020