கடந்து 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இறுதிப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனடிப்படையில் பரீட்சையில் தோற்றியிருந்த 966 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இணையத்தளத்தினூடாக இவ் பெறுபேருகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
Click the link
www.donets.lk