Friday, September 4, 2020

20ஆவது அரசியலமைப்பு திருத்தம்


* புதிய பாராளுமன்றம் நியமிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் ஜனாதிபதியினால் எந்த சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும்.

* எத்தனை அமைச்சர்களையும் நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு முடியும்.

* ஜனாதிபதி எந்த அமைச்சையும் தன் வசம் வைத்திருக்கலாம்.

* சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்கள், தலைவர்களை நேரடியாக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

* ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான குறைந்த வயதெல்லை 30ஆக குறைப்பு.

* உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நியமனங்களை ஜனாதிபதியினால் வழங்க முடியும்.

*  நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம்
ஜனாதிபதிக்கு உண்டு.

* ஜனாதிபதி, காலத்திற்கு காலம், பிரகடனத்தின் மூலம் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அழைப்பு விடுக்கலாம், அமர்வை நிறுத்தவும், நாடாளுமன்றத்தை  கலைக்கவும் அதிகாரம் உண்டு

* 10 பேரைக் கொண்ட அரசியல் அமைப்பு  பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை. (பேரவையில் 5 அங்கத்தவர்கள் மாத்திரமே)

* பாராளுமன்ற பேரவையில் சிவில் சமூக பிரதிநிதிகள் இல்லை.

* பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைப்பு.

* இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!