சிங்கள சினிமா துறையின் பிரபல நடிகர் டெனிசன் குரே (வயது 68) இன்று(28) காலமானார்.
உடல் நலக்குறைவால் கடந்த வாரம் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்று காலமானார்.
சிங்கள சினிமா துறையின் பிரபல நடிகர் டெனிசன் குரே (வயது 68) இன்று(28) காலமானார்.
உடல் நலக்குறைவால் கடந்த வாரம் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Whatsapp Button works on Mobile Device only